பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசுவும்

யோவான் 17:21-22
பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக் கிறதற்காக நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்
யோவான் 10:30
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்
யோவான் 14:11
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்பு
யோவான் 8:16
நான் தனித்திருக்கவில்லை, நானும் பிதாவுமாக இருக்கி...
1. குமாரனை அறிகிறவன் பிதாவையும் அறிகிறான்
யோவான் 8:19
உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத் தரமாக: நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்
யோவான் 14:7
என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திரு...
2. குமாரனை காண்கிறவன் பிதாவையும் காண்கிறான்
யோவான் 14:9
;
யோவான் 12:45
என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்
யோவான் 6:46
தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
3. குமாரனை நேசிக்கிறவன் பிதாவையும் நேசிக்கிறான்
யோவான் 14:21
என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு...
4. குமாரனை ஏற்றுக்கொள்ளுகிறவன் பிதாவையும் ஏற்றுக்கொள்ளுகிறான்
மத்தேயு 10:40
என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்
5. குமாரனை பகைக்கிறவன் பிதாவையும் பகைக்கிறான்
யோவான் 15:18
உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
யோவான் 15:23-24
என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்...
6. குமாரனை கனம்பண்ணாதவன்  பிதாவையும்  கனம்பண்ணாதிருக்கிறான்
யோவான் 5:22-23
குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்
7. குமாரனை அசட்டைபண்ணுகிறவன் பிதாவையும் அசட்டைபண்ணுகிறான்
லூக்கா 10:16
என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான்